தமிழ் உறவுகளே,
ஒரு கோடி ரூபாய்கு தொழில் வாய்ப்பு:
எனக்கு மலேசியாவில் 1000 கடைகளில் வியாபாரம் செய்த அனுபவமும், பழக்கமும், தொடர்பும் இருக்குங்க,மலேசியாவில் தீபாவளி வியாபாரம் பெரிய அளவுள நடக்கும், கைமேலபணம் கொடுத்து பொருட்களை வாங்கி கொள்ளும் நிறைய கடைகள் உள்ளன. ஒரு சின்ன கடைக்கு குறைந்தது ௹.50000 த்துக்கு பொருட்கள் தேவைபடும். பெரிய கடைகள் 3 லட்சத்துக்கும் ஆர்டர் கொடுத்து பொருட்கள் வாங்குவாங்க. தோரயமாக 1 கோடி ரூபாய் சரக்கை ஒரு மாதத்தில் விற்றுவிடலாம்க.
இரண்டு வாய்ப்புகள்:
—————-
1). முதலீட்டாளர்களாக வரலாம், நானே ஆர்டர் எடுத்து டெலிவரியும் செஞ்சுடுவேன், இல்லை
2). நீங்களே நேரடியா வியாபாரம் செஞ்சுக்கிறா இருந்தா வாங்குபவரின் தொடர்புகளை தருகிறேன் அதுக்கு எனக்கு பேமன்ட் கொடுக்க வேண்டும்.
பூஜை சாமான்கள்
துணிகள்,
அகல் விளக்கு,
பத்தி,
சாம்பிரானி,
ஹெர்பல் ஐட்டம்,
FMCG ஐட்டம்,
மசாலா பொருள்கள்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டால் 20% முதல் 50% வரை பொருள்களுக்கு தகுந்தார் போல லாபம் கிடைக்கும். மேலும் தகவல் அறிய விரும்புவோர் 9943826447 என்ற வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
தமிழ் எக்சிம் கிளப், சிங்கப்பூர் ராஐன், 🙏 நன்றி 🙏