இந்தியாவில் இருந்து பெரிய அளவில் நாட்டு மருத்துகள் அயல் நாட்டுக்கு ஏற்றுமதி ஆகிறது. நாட்டு மருந்து (country medicine) மற்றும் செடி கொடி இலைகளாக லண்டன், பெல்ஜியம், ஹங்கேரி, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள இறக்குமதியளர்கள் பல கோடி ரூபாய்களுக்கு இறக்குமதி செய்கிறார்கள்.
மலைகளில், காடுகளில் உதிர்ந்து கிடக்கும் இலைகளை கொண்டு வந்து சுத்தம் செய்து ஓசைபடாமல் ஏற்றுமதி செய்து வருகின்றனர். அதிகம் வடநாட்டவரே இந்த துறையிலும் முன் நிலையில் உள்ளனர்.
அயல்நாடுகளில் உள்ள தமிழர்கள் இறக்குமதியாளர்களை நேரில் சந்தித்து ஆர்டர் பெற்று கொடுக்கலாம் அதற்கான கமிசன் பெறலாம், அல்லது கூட்டாக முதலீடு செய்தும் தொழிலில் ஈடுபடலாம்.
ஏற்றுமதியாகும் இலைகளை கொண்டு மருந்து கம்பனிகள் மூலபொருள் தயாரிக்கிறார்கள், தலை முடிக்கு பூசும் மை, இயற்கை குளியல் சோப் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. விருப்பம் உள்ளோர் தொடர்பு கொள்ளவும்:
Very nicely