2285 கோடி ருபாய்க்கு மசாலா பொருள்களும், 624 கோடிக்கு அரிசி மற்றும் தானிய வகைகளும் சென்னை துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி ஆகி உள்ளது.
தமிழ் எக்சிம் கிளப் உறுப்பினர்களுக்கு 2019 ஆம் ஆண்டுக்கு தமிழகம் சென்னை துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதியான அரிசி மற்றும் அனைத்து மசாலா பொருள்களின் பட்டியலுடன் ஏற்றுமதியாளர் பெயர், இறக்குமதியாளர் பெயர், ஏற்றுமதி செய்த அளவு, விலை என கடந்த ஒரு வருட தகவல்கள் கிடைக்கும் உறுப்பினர் அல்லாதோருக்கு ரூ 1500 கு தகவல்களை விற்பனை செய்கிறோம்.
இந்த தகவலை கொண்டு இறக்குமதியாளரிடம் எப்படி ஏற்றுமதி ஆர்டர் பெறுவது?
முதலில் இறக்குமதியாளரின் முழு தொடர்பு விலாசத்தையும் கூகிளில் தேடி எடுத்து கொள்ளவும்.
அவர்களுடைய இணையதளத்தில் சென்று வேறு என்ன பொருள்கள் அவர்கள் வியாபாரம் செய்கிறார்கள் என தெரிந்து கொள்ளவும்.
அதே நேரம் அவர்கள் பெரிய வியாபாரியை சிறிய வியாபாரியா எத்தனை முறை ஒரு மாதத்தில் பொருள்களுக்கு ஆர்டர் கொடுத்து உள்ளார் என்பதனை கணிக்க இந்த இறக்குமதியாளர் தகவல் தொகுப்பு பயன்படும்.
பெரிய வியாபாரியிடம் போய் சிறிய ஆர்டர் கேட்பதும், சிறிய வியாபாரிடம் பெரிய ஆர்டர் கேட்பதையும் தவிருங்கள்.
ஏற்றுமதி ஆர்டர் கிடைத்தால் போதும் என மட்டும் என்ன வேண்டாம். அதற்கான தொகையினை கேட்டு பெறுங்கள்.
அனைவர்க்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.
கேள்விகள் இருப்பின் மின் அஞ்சல் அனுப்பவேண்டிய முகவரி tamileximclub @gmail .com வாட்சப் செய்ய: +919943826447