அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திசை LLC என்ற நிறுவனத்தை நடத்தி வரும் திரு. ராம் அவரகள் முதல் செமினாரை வழங்குவர்
செமினார்: 1
தலைப்பு:
“தொழில் வாய்ப்புக்கள் மற்றும் அமெரிக்காவுக்கு குடிபெயரும் வழிகள்”
- உங்களுடைய சொந்த நிறுவனத்தை அமெரிக்காவில் துவங்குவது எப்படி?
- அமெரிக்காவுக்கு ஏற்றுமதி, மற்றும் அங்கிருந்து இறக்குமதி செய்வது பற்றிய தெளிவுரை.
- அமெரிக்காவுடன் செய்யும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் செய்யவேண்டியதும் செய்யக்கூடாததும்
- அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து அங்கு வாழ சட்டபூர்வ வழிகள்.
- ஈ காமர்ஸ் தொழில் மூலம் சிறிதாக தொழில் துவங்கி பெரிதாக வளர வழிகள்.
- ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் வெற்றி பெற தொழில் தந்திரங்களும் ரகசியங்களும்.
- உங்களுடை பொருள்களை அமெரிக்காவில் விநியோகம் மற்றும் வியாபார வாய்ப்புக்களை பெருக்குவது எவ்வாறு?
கோவை ஓஷிபா குரூப் நிறுவனத்தை நடத்திவரும் திரு பிரபு அவர்கள் வழங்கும்
செமினார்: 2
தலைப்பு:
வேலை விசா மற்றும் ஐந்து ஆங்கில நாடுகளுக்கு குடிபெயர்வு வாய்ப்பு
ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, நியூசிலாந்து, ஈரோப் (லண்டன் மற்றும் சில பகுதிகளும்)
- மேல்குறிப்பிட்டு உள்ள நாடுகளில் வேலைக்கு முதலாளிகள் எடுக்க விரும்பும் தகுதி உடைய நபர்கள் யார்?
- எளிதாக குடிபெயர்க்கூடிய நாடுகள்.
- விசா வாய்ப்புக்கள், மாணவர் விசா, வேலை தேடுவோர் விசா, வேலை விசா
- தற்பொழுது உள்ள விசாவை வேலை விசாவாக எப்படி மாற்றி கொள்வது.
- அயல்நாட்டு வேலை விசா மற்றும் குடிபெயர்வு மோசடிகளை எவ்வாறு தவிர்ப்பது.
செமினார் நடைபெறும் நாள்: 21072017
நேரம்: காலை 10 முதல் மதியம் 3 வரை
கட்டணம்: $22 டாலர் (ரூ.1500)
கட்டணம் செலுத்தவேண்டிய வங்கி விபரம்
OM MURUGA GROUP
LAKSHMI VILAS BANK
CURRENT ACCOUNT: 0348351000000053
ALANGUDI
PUDUKKOTTAI
IFSC: LAVB0000348
பின்குறிப்பு: பணம் செலுத்திய ரசீதை மறக்காமல் tamileximclub@gmail.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணெய் குறிப்பிடவும். மேலும் கேள்விகள் இருந்தால் மேனேஜர் ஸ்ரீனி அவர்களை தொடர்பு கொள்ளவும்: +91 73394 24556.