முழு நேரமாகவோ பகுதி நேரமாகவோ ஏற்றுமதி ஆர்டர் பெற்று கொடுத்து நீங்கள் சர்வீஸ் பீஸ் பெற்று சம்பாதிக்க முடியும். புதியவர்களுக்கு விளங்கும் விதத்தில் விளக்கமாக தகவலை கொடுத்து உள்ளோம்.
கடல் உணவு இறக்குமதி ஆர்டர் பெறுவது எப்படி?
கடல் உணவு ஏற்றுமதியில் இரண்டு வகை உள்ளது ஒன்று FROZEN SEAFOOD = உறையவைத்த கடல் உணவு ஏற்றுமதி, மற்றொன்று CHILLED OR FRESH SEAFOOD = குளிர்படுத்தப்பட்ட அல்லது புத்தம் புதிய கடல் உணவு ஏற்றுமதி. உறையவைத்த கடல் உணவுகள் இரண்டு வருடம் கெடாமல் இருக்கும், குளிப்படுத்தப்பட்ட கடல் உணவு 7 நாட்கள் வரை தான் கெடாமல் இருக்கும். நாம் ஏற்றுமதி செய்வது CHILLED OR FRESH SEAFOOD = குளிர்படுத்தப்பட்ட அல்லது புத்தம் புதிய கடல் உணவு
1). நீங்கள் வாழும் நாடுகளில் உள்ள கடல் உணவு விற்பனை இடத்திற்கு செல்லவேண்டும்.
2). அங்கு இருக்கும் கடைக்காரரிடம் அவர்களுக்கு கடல் உணவு சப்லை செய்யும் மொத்த வியாபாரியின் தொலைபேசி எண்ணை கேட்டு பெறவேண்டும்.
3). அந்த மொத்த வியாபாரியே நேரடியாக இறக்குமதி செய்பவராக இருப்பார்.
அவரிடம் கிலியரிங் அண்ட் பார்வடிங் ஏஜென்ட் இருப்பார் (சரக்கு விமான நிலையம் வந்ததும் கிளியர் செய்து மொத்த வியாபாரியிடம் கொண்டு சேர்பவர்)
4). மொத்த வியாபாரியை சந்திக்க அப்பாயின்மென்ட் பெற்று நேரடியாக சென்று சந்தியுங்கள்.
5). சந்திக்கும் பொழுது என்ன வித மீன்கள் நாம் ஏற்றுமதி செய்யமுடியும் என்பதனை கைவசம் படங்கள் எடுத்து செல்லுங்கள்.
6). நீங்கள் சந்திக்க இருக்கும் பொழுது நமது ஏற்றுமதி தம்பிகள் உங்கள் வாட்ஸ் அப் மூலம் தொடர்பில் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.
7). மொத்த வியாபாரி உங்களிடம் விலை, மற்றும் பாக்கிங் பற்றி பேசும் பொழுது உடனுக்குடன் தகவல்கள் நமது தரப்பில் இருந்து கொடுக்கப்படும்.
8) மினிமம் ஆர்டர் 300 கிலோவாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.
9). இறக்குமதியாளர் வெப்சைட் இருந்தால் கேட்டு வாங்கி அனுப்பி வையுங்கள் அதில் அவர்களுக்கு என்னவிதமான மீன் தேவைப்படும் என்பதை நாம் கண்டு சரக்கு கிடைத்தால் வாங்கி கொடுக்கலாம்.
8). ஏற்றுமதி ஆர்டர் உறுதி செய்யப்பட்டு பொருள் அவருக்கு அனுப்பி வைக்கப்படும்.
9). எத்தனை கிலோ ஆர்டர் கிடைக்கிறதோ அதற்க்கு தகுந்த சர்வீஸ் பீஸ் உங்களுக்கு கொடுக்கப்படும்.
10). இறக்குமதி தொழிலில் நீங்கள் இனைந்து பணியாற்றுவதால் உங்களுக்கு நல்ல தொழில் அனுபவம் கிடைக்கும். நீங்கள் ஒரு ஏற்றுமதியாளர் ஆகும் பொழுது நிச்சயம் பயன்படும்.
11). மொழி அறிவோ, முதலீடோ அதிகம் இல்லை உங்கள் வேலை நேரம் போக மீதி நேரங்களில் இறக்குமதியாளரை கண்டு ஆர்டர் பெறலாம்.
12). கேள்விகள் உங்களுக்கு இருப்பின் தாராளமாக நம்மை தொடர்பு கொள்ளவும்.
MOON TAIL GROUPER (WE CAN SUPPLY LOW QUANTITY ONLY)
SILVER POMFRETS OR WHITE POMFRETS
தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யும் இளைஞர் படையுடன். தற்பொழுது ஐரோப்பா, ஆசிய நாடுகள் அனைத்திற்கும் இறக்குமதி செய்து வருகிறார்கள். இப்படி தோற்கின் எப்படை வெல்லும்?