வெள்ளை சுகர் இறக்குமதி செய்ய என்ன சான்றிதழ் வேண்டும்

அனிபா:
காலை வணக்கம், ஓம் முருகா குடும்பம், அண்ணா எனது பெயர்: அனிபா சென்னையில் இருக்கிறேன். வெள்ளை சுகர் இறக்குமதி செய்வதற்கு என்ன சான்றிதழ் ஏற்றுமதி ஆளர் இடம் பெற வேண்டும்.. அதே போல் இங்கு எந்த food council board member ஆக வேண்டுமா. உதவுங்கள்.

ராஜன்:

சிஐஎப் மதிப்பில் சுகர் இறக்குமதி டூட்டி 136%. நீங்கள் அப்பேடாவிடம் Registration-cum-Allocation Certificate (RCAC) issued by APEDA வாங்க வேண்டும். 

Thanks for Visiting Tamil Exim Club...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s