ஆஸ்திரேலியா நாட்டில் இந்திய உணவு பொருள்களை இறக்குமதி செய்து விநியோகம் செய்திடும் சகோதரர் ஆக்டொபர் மாதம் ஓம் முருகா குடும்பத்தின் அழைப்பினை ஏற்று இந்தியா வருகிறார். ஆஸ்திரேலியா சந்தைக்கு நீங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் பொருள்களை சாம்பிள் எடுத்து கொண்டு நேரடியாக அவரை சந்திக்க வரலாம். தேர்வு செய்யப்படுவோர் மட்டும் குறிப்பிட்ட சந்திப்பு இடம் சந்திப்பு தேதி, சந்திப்பு நேரத்திற்கு அழைக்கப்படுவர் உங்களை தொடர்பு கொள்ள கீழ் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பவும். சந்திக்க கட்டணம் ஏதும் கிடையாது. நன்றி