சென்னையை சேர்ந்த மாலா மேடம் கண்ணைக்கவரும் சணலால் செய்யப்பட்ட கைவினை பொருள்களின் படத்தினை அனுப்பி வைத்தார். அவற்றுக்கு விலையை கேட்டு உள்ளோம் சில மாதிரி பொருள்களை ஆஸ்திரேலிய நியூசிலாந்து பயணத்தில் கொண்டு சென்று ஏற்றுமதி ஆர்டர் பெற முயற்சிப்போம். அங்கு உள்ள இரண்டு சகோதர்கள் நமது ஓம் முருகா குடும்ப ஏற்றுமதியாளர்களுக்கு உதவிட காத்துகொண்டு உள்ளனர்
சணலால் செய்யப்பட்ட சில பொருள்கள்
நீங்களும் உங்கள் பொறிகளின் மாதிரிகளை கொடுத்து ஏற்றுமதி ஆர்டர் பெற முயற்சிக்கலாம். முதலில் அதன் படத்தை ஈமெயில் செய்யவும் அதனுடன் தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் பெயர் மற்றும் தொலைபேசி என்னை குறிப்பிட்டு அனுப்பவும்.
நன்றி.
உங்கள் சகோதரன்
C. ராஜன் MBA
தொழில் ஆலோசகர்
ஓம் முருகா முகநூல் சிங்கப்பூர் நிறுவனர்
தொடர்புக்கு வாட்சப் +6590765060
மின்னஞ்சல் : tamilembassy@gmail.com
Appreciate!!