உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்ய ஆர்வமுடன் உள்ளனர் அவர்களுக்கு உள்ள நேர பற்றாக்குறை புதிய தொழிலில் தடம் பதிக்க முடியாமல் உள்ளனர்.
சிலர் வேலை செய்துகொண்டே ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்ய ஆர்வமாக உள்ளனர். அயல்நாட்டில் இருந்து இந்தியா வந்து சொந்த கம்பனியை துவங்கி செல்வதற்குள் கால நேர விரயத்திற்கு பெயர்போன இந்திய அரசு அலுவலகங்களால் இழுத்து அடிக்கப்பட்டு மீண்டும் தங்கள் வேலை செய்யும் நாட்டிற்க்கே சென்று விடுகிறார்கள்.
அயல்நாட்டில் தமிழர்கள் தொழிலை துவங்கி ஏற்றுமதி செய்தால் இறக்குமதி செய்து உள்ள இந்தியாவில் பலவேறுபட்ட சிக்கல்களை சந்திக்கிறார்கள் ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து துவங்கிய தொழிலை விட்டே சென்று விடுகிறார்கள். நாம் ஏன் அந்த புதிய தொழில் அதிபர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட கூடாது என்று துவங்கியது தான் “நேரடி ஏற்றுமதி இறக்குமதி தொழில் பறிச்சி”.
சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள தம்பிகள் ஒன்றினைந்து 4 நாட்களை ஒதுக்கி பயிற்சி எடுத்து கொள்கிறார்கள். அவர்களுக்கு எக்ஸ்போர்ட் கமிஷன் ஏஜென்ட் பயிற்சி, நேரடி விற்பனை பயிற்சி, கொள்முதல் பயிற்சி, ஏற்றுமதி இறக்குமதி சட்டதிட்டங்கள் பயிற்சி என வழங்கப்படுகிறது. அவர்கள் தொழில் துவங்கியவுடன் ஏற்படும் சிக்கல்களையும் களைய நாம் உதவிடுகிறோம்.
ஜூலை மாதம் ஆஸ்திரேலியா சிட்னி மற்றும் நியுசிலாந்து ஆக்லாண்ட்
இரண்டு இடங்களிலும் நேரடியாக ஏற்றுமதி இறக்குமதி பறிச்சி கொடுக்க செல்ல உள்ளோம். நீங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் பொருள்களுக்கு ஏற்றுமதி ஆர்டர்களை பெற்று தர உள்ளோம், நேரடியாக வந்து ஓம் நிறுவனரை சந்திக்கலாம் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவிடுவார். கைபேசி எண் +91- 9787097448, tamilembassy@yahoo.com