ஓம் முருகா முகநூல் 2010 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு உலக தமிழர்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில் வேலை வாய்ப்பு போன்றவற்றுக்கு உதவி செய்து வருகிறது.
2013 ஆம் ஆண்டு கூட்டு தொழில் செய்வோம் என அறிவித்து 80 நபர்கள் இணைத்து 40 லட்சம்
முதலீட்டுடன் ( ஷார் ஒன்று ரூ.50000) ஓம் குரூப் கடலை பாக்டரி ஒன்றை நடத்தி வருகிறோம். 2016 ஆம் வருடம் நேரடி ஏற்றுமதி தொழில் அடியெடுத்து வைக்கிறோம். கூட்டு முயற்சியால் வளர்ச்சி அடைகிறோம்.
நீங்கள் புதிய ஏற்றுமதியாளராகவோ, பழைய ஏற்றுமதியாளராகவோ, அல்லது தொழில் ஆர்வம் உள்ளவராகவோ இருந்தால் நீங்களும் ஓம் முருகா கூட்டு தொழிலில் முதலீடு செய்யலாம். நேரடி ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் பங்குபெறலாம் அனுபவ பாடத்தை கற்றிடலாம்.
செய்யும் முதலீட்டிற்கு 20% லாபம் அல்லது நஷ்டம் கிடைக்க வாய்ப்பு உண்டு என்பதனை துவக்கத்தில் தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்திட விரும்புகிறோம். நஷ்டம் செய்வது நமது நோக்கமல்ல .
ஓம் குரூப் கடலை பிராக்டரி + ஏற்றுமதி தொழிலில் கூட்டு சேர விரும்புவோர் தொடர்பு கொள்ளவும் WhatsApp: 9943826447, 9787097448.
அன்புடன்,
ஓம் முருகா நிர்வாகம்