அயல்நாட்டில் படிக்க விரும்பும் மாணவர்கள் முதலில் உங்கள் பாஸ்போர்டுக்கு அப்ளை செய்யவும். +2 சர்டிபிகேட் மற்றும், ட்ரான்ஸ்பர் சர்டிபிகேட் மெயில் மூலம் அனுப்பினால் ஓம் சகோ அட்மிசன் பெற்று கொடுக்கிறார்.
அட்மிசன் லெட்டர் எடுக்க $500 ரூ.33000 ஆகும்.
காலேஜ் கொடுக்கும் இன்விடேசன் லெட்டர் கொண்டு டெல்ஹியில் விசாவிற்கு அப்ளை செய்ய வேண்டும்.
நார்மல் முறையில் விசா எடுக்க 75 நாட்கள் ஆகும். எக்ஸ்ப்ரெஸ் முறையில் விசா எடுக்க ரூ.95000 ஆகும். இதே விசாவை தமிழகம் முழுவதிலும் ஏஜெண்டுகள் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை விசா விற்கு சர்வீஸ் சார்ஜ் வாங்குகிறார்கள்.
மாணவருக்கோ அல்லது அவருக்கு ஸ்பான்சர் செய்யும் அப்பா, உறவினருக்கோ ரூ. 4 லட்சம் பான்க் பாலன்ஸ் காட்ட வேண்டும் விசா எடுக்க அப்ளை செய்யும் பொழுது.
விசா கைக்கு கிடைக்க 25 நாட்கள் வரை ஆகும்.
விமானம் சென்னை டு துபாய் துபாய் டு உக்ரைன் செல்ல வேண்டும்.
முதல் வருடம் மட்டும் ரூ 4 முதல் 5 லட்சம் வரை செலவு ஆகும்.
இரண்டாம் வருடம் முதல் ஹாஸ்டல் + காலேஜ் பீஸ் சேர்த்து 2.5 லட்சம் ஆகும்.
60% மார்க் இருதாலே போதுமானது.
படிப்பு காலம் 6 வருடம் 20 முதல் 25 லட்சம் மட்டுமே முடியும்.
படிப்பை முடித்து விட்டு அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் பணிபுரியலாம்.
இந்தியாவில் எம் சி ஏ என்ற ஒரு பருட்சை எழுதி சான்றிதல் பெற்றால் இந்தியாவில் டாக்டராக பணிபுரியலாம்.
டாக்டர் படிப்பவர்கள் இந்தியாவில் வருடத்திற்கு 1 முறை பருட்சை எழுத வேண்டும். உக்ரைனில் செமஸ்டர் முறை 6 மாதம் ஒரு முறை பருட்சை எழுதி கொள்ளலாம்.
இந்தியாவில் 40-50 மாணவர்களுக்கு 1 பாட்ச் என்றால் உக்ரைன் நாட்டில் 15 பேர் கொண்ட மாணவர்கள் 1 பாட்ச் ஆதலால் நல்ல பயிற்சி கிடைக்கும்.
பல நாடுகளில் இருந்து மாணவர்கள் ஒன்றாக படிப்பதால் கலாசார புரிந்துணர்வும் உலகமயமான பொது அறிவும் கிடைக்கும்.
செப்டம்பர் முதல் ஜூன் வரை காலேஜ் நடக்கும் லீவ் இடையில் 2 மாதம் கிடைக்கும் இந்தியா வந்து செல்லலாம்.
தற்பொழுது 1000 தமிழ் மாணவர்கள் எங்கள் கல்லூரியில் அனைத்து துறைகளிலும் படித்து வருகிறார்கள்.
ஹாஸ்டலில் இந்திய உணவு மெஸ் வசதி உண்டு மாதம் $100 செலவாகும்.
மெட்ரோ ரெயில் ஏறி ஹாஸ்டலில் இருந்து கல்லூரி செல்கிறோம்.
எங்கள் பள்ளியில் இருந்து 8 மாணவர்கள் ஒன்றாக இங்கு வந்தோம்.
நல்ல பாதுகாப்பான இடம், பெண்கள் ஆண்கள் என அனைத்து மாணவர்களும் பல நாடுகளில் இருந்து வந்து இங்கு படிக்கிறார்கள்.
தொடர்புக்கு:
ஓம் நிர்வாகம்
+919943826447
+919787097448