எனது சொந்த ஊரு காரைக்குடி படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் பாசன் டெக்னாலஜி படித்து முடித்து 17 வருடங்கள் ஆகி விட்டது.
இத்தாலியில் 14 வருடங்கள் ரெடிமேட் கார்மெண்ட் கம்பனியில் வேலை செய்தேன், இறக்குமதி, ஏற்றுமதியில் நல்ல அனுபவம் உண்டு. இத்தாலி பி ஆர் வைத்து உள்ளேன் இத்தாலி நாட்டு மொழியும் நன்றாக பேச தெரியும். 3 வருடங்களுக்கு முன் குடும்பத்துடன் லண்டனுக்கு இடம்பெயர்ந்தேன் சொந்தமாக கார்மெண்ட் பாக்டரி துவங்கி நடத்தினேன்,
தமிழகத்து தமிழர்கள் சிலரை வேலைக்கு அமர்த்தினேன் அவர்களின் நேர்மையற்ற நடவடிக்கையினால் பாக்டரியை விற்றுவிட்டு, இறக்குமதியாலர்களிடம் ஆடர் பெற்று கார்மெண்ட் சப்ளை செய்து வருகிறேன். ஐரோப்பாவிற்கு யாரும் கார்மெண்ட், ஹாண்ட்லூம், டெக்ஸ்டைல், சில்க் சாரீஸ், என ஏற்றுமதி செய்ய விரும்பினால் நான் விற்பனை செய்து கொடுக்க முடியும்.
லண்டனில் எனக்கு சொந்தமாக கம்பனி உள்ளது, வேர்ஹௌஸ் உள்ளது உங்கள் பொருள்களை பத்திரமாக இறக்கி வைத்து நீங்கள் கேட்கும் இடங்களுக்கு பிரித்து டெலிவரியும் கொடுக்க முடியும். தவிர ஆர்டர் எடுத்து உடனுக்கு உடன் விற்று பணத்தினை உங்களுக்கு அனுப்பி வைக்க முடியும்.
“ஓம் முருகா ராஜன்” அவர்கள் நன்கு பரிசையமானவர். நீங்கள் அவரை 9943826447 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் உங்கள் பொருள்களை ஐரோப்பாவில் விற்க உதவி செய்வார். நான் அவர் பரிந்துரைய்க்கும் நபர்களுக்கு உதவி செய்ய உள்ளேன்.
லண்டனில் இருந்து,
அண்ணாமலை.