அரபு நாடில் இருந்து போன் செய்த சகோதரி தங்களுக்கு தமிழகத்தில் ஏற்றுமதி நிறுவனம் உள்ளதாகவும் அதனை கொண்டு என்ன ஏற்றுமதி செய்வது? என்று தெரியவில்லை என்றும் கூறினார்.
யாரிடம் நீங்கள் இறக்குமதி செய்து விற்க திட்டமிட்டு உள்ளீர்கள்? என கேட்டதற்கு, அரபு நாடில் தங்கள் வீடிற்கு அருகில் உள்ள ஒரு பிரபலமான சூபர்மார்கட் ஒன்றை கூறினார். சரி, நான் உங்களுக்கு திரு.வாசன் அவர்களுடைய தொடர்பை தருகிறேன் ஓம் குடும்பத்தின் தீவிர விசுவாசி மற்றும் 15 வருடங்களுக்கு மேலாக உலக நாடுகள் பலவற்றிற்கு “இந்திய க்ரோசரி” ஐட்டம் ( மளிகை கடையில் உள்ள அனைத்து ஐட்டமும் அடங்கும்) ஏற்றுமதி செய்து வருகிறார்.
திரு.வாசன்டம் விலை பட்டியல் வாங்கி உங்கள் ஏற்றுமதி கம்பெனி லெட்டர் ஹெட்டில் அந்த லிஸ்டை கொடுக்கவும். உங்களுக்கு எவ்வளவு மார்ஜின் கிடைக்கும் என்பதை திரு வாசனுடன் கலந்து முடிவெடுங்கள் என கூறி அந்த சகோதரிக்கு திரு.வாசனை அறிமுகம் செய்து வைத்தோம். ஓம் முருகா குடும்பத்தின் பன்முக தொடர்புகளால் இது போல் தினமும் பயனடைந்து கொண்டு உள்ளோர் பல தமிழர்கள். 10 உதவிகள் செய்தால் அதில் ஒன்றை மட்டுமே முகநூல் மூலம் நம் ஓம் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறோம். நன்றி. http://www.facebook.com/ommurugas +919943826447