சிங்கப்பூரில் முதல் முறையாக (Mud Crab) நண்டு பண்ணை

LIVE_MUD_CRAB

சிங்கப்பூரில் “கில்ஸ் அன் கிளா” என்ற கம்பனியின் ஓனர் ஸ்டீவன் சுரேஷ், இலங்கையில் ஆர் பி ஐ ஹோல்டிங் என்ற கம்பனியின் கீழ் 2 நண்டு பண்ணை மற்றும் குஞ்சுப்பொரிப்பகம் வைத்து உள்ளார்.

crab-home-2-data

இலங்கை பண்ணையில் இருந்து சிங்கபூர் பண்ணைக்கு 4 மாத நண்டு குஞ்சுகளை 400 கிராம் எடை இருக்கும் பொழுது கொண்டு வந்து 7 வாரம் வளர்த்தால் 800 ரில் இருந்து 1000 கிராமாக மாறிவிடும். வருடத்திற்கு 200 டன் நண்டை தயார் செய்து விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளார்.

crab-home-1

A3 பிளாஸ்டிக் கண்டைனர்கள் கொண்டு அடுக்கு அடுக்காக Verticle முறையில் நண்டு வளர்க்கப்படும் அளவு: 457 x 305 x 254 mm. கோழியின் ஈரல், மற்றும் மீன் வேஸ்ட் போன்றவை நண்டுக்கு உணவாக அளிக்கபடுகிறது.

crab-home-3-data

மொத்த வியாபாரிகளிடம் 30 சிங்கபூர் டாலராக விற்கப்படும் நண்டு “கில்ஸ் அன் கிளா” பண்ணை திட்டத்தில் 26 டாலருக்கு கிடைக்க வழியுள்ளது. ஜனவரி முதல் நவம்பர் 2015 வரை சிங்கப்பூரில் 5100 டன் நண்டு உண்ணப்பட்டு உள்ளது.

உங்களின் புதிய தொழில் முயற்சிக்கு சிங்கபூர் நாடு என்று துணை நிற்கும். வாழ்த்துக்கள்

GillsAndClawsAquaSingaporeDec2015

சிங்கப்பூரில் தொழில் துவங்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.

தமிழ் எக்ஸிம் க்ளப்
+919943826447

tamilembassy@yahoo.com

—————————————-

அண்ணா அந்த நண்டு company owner சுரேஷ் அண்ணா வி ன் தொடர்பு தர முடியுமா ???? நான் இலங்கை யின் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு. கடல், களப்பு சார்ந்த இடம் . நண்டு, இறால் வளர்க்க முடியும்.

Steven Suresh, RBI Holding, 51 Cuppage Road, Singapore 229469 (phone 65-6735-2800, fax 65-6884-6970, email enquires@rbiholding.com, web pagehttp://rbiholding.com/en).

Thanks for Visiting Tamil Exim Club...

Fill in your details below or click an icon to log in:

Gravatar
WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s