இந்தியாவில் உள்ள தமிழர்கள் தாங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் பொருள்களுடன் (சாம்பிள்) மலேசியா, இந்தோனேசியா, இலங்கை ஆகிய மூன்று நாடுகளுக்கு சென்று ஏற்றுமதி ஆர்டர் பெற்று வருவது என திட்டமிட பட்டு உள்ளது.
யார் இந்த டூரில் கலந்து கொள்ளலாம்?
ஏற்றுமதி கம்பனி வைத்து இருப்பவர்கள், புதிதாக ஏற்றுமதி தொழில் துவங்க திட்டமிட்டு உள்ளவர்கள் வரலாம்.
டூர் செலவு எவ்வளவு ஆகும் எத்தனை நாள்?
டூர் 2 வாரம் செலவு ரூ.1 லட்சம் வரை ஆகும். ரூ 25 ஆயிரம் வரை கூடலாம் குறையலாம்.
டூரை ஏற்பாடு செய்பவர் யார்?
ஓம் முருகா கடலை பாக்டரி முதலீட்டாளர் திரு. சரவணன் (ராமநாதபுரம்) ஏற்றுமதி கம்பனி வைத்து இருப்பவர் ரூ.1 லட்சம் கொடுத்து அலிபாபா இணையதளம் மூலம் ஆர்டர்கள் பெற முயற்சித்தவர். ஓம் நிர்வாகம் இந்த திட்டத்தை நடைமுறைபடுத்தும்.
நிச்சயமாக ஆர்டர் கிடைக்குமா?
உங்கள் பொருலுக்கான தேவை மற்றும் விலை இறக்குமதியாளருக்கு பிடிக்கும் என்றால் கைமேல் ஆர்டர் கிடைக்கும்.
என்ன என்ன பொருள்களுக்கு ஏற்றுமதி ஆர்டர் பெறலாம்?
உங்களிடம் உள்ள அனைத்து வித பொருள்களுக்கும் ஆர்டர் பெறலாம்.
டூர் எப்பொழுது?
2016 ஜனவரி கடைசிவாரம் துவங்கி பிப்ரவரி முதல் வாரம் வரை
என்ன என்ன தயார் நிலையில் டூர் வருவது?
உங்கள் பொருள்களின் சாம்பிளை தயார் செய்து கொள்ளுங்கள். விலை பட்டியலை 2 விதமாக இருக்க வேண்டும் எப் ஒ பி சென்னை, தூத்துக்குடி விலை, மலேசியா, இந்தோனேசியா, இலங்கை டெலிவரி விலை சி ஐ எப். பொருளின் அளவில் விலையை அமெரிக்க டாலருடன் அந்த அந்த நாட்டு கரன்சிகளிலும் குறிப்பிடுமாறு தயாராக வரவும்.
மலேசியா விசா நீங்கள் எடுத்துகொள்ள வேண்டும். அல்லது குரூப் விசா நாம் அப்ளை செய்து வாங்கி கொடுப்போம். இந்தோனேசியா, இலங்கை ஆன் அரைவல் விசா உண்டு.
ஏற்றுமதி டூரில் பங்குபெற விரும்புவோர் தகவல் தெரிவிக்க:
மேலும் தகவல் வேண்டினால் தொடர்பு கொள்ளவும்:
திரு. சரவணன் (ராமநாதபுரம்)
tamilembassy@yahoo.com
+91 9994221666