சிங்கபூர்:
அண்ணா எனக்கு டைகர் ரால் 20 கவுண்ட் அளவில் வேண்டும் படங்களையும் விலையை அனுப்பி வையுங்கள்.
டைகர் ரால் படங்கள்.
ராமேஸ்வரம்:
தற்பொழுது டைகர் ரால் கிலோ விலை ரூ.1200, மண்டபம் கடலில் பிடித்தது. தற்பொழுது நடப்பது பிளவர் ரால் சீசன். டைகர் ரால் அதிகம் இந்த சீசனில் கிடைக்காது நாள் ஒன்றுக்கு 50 கிலோ தான் கிடைக்கும்.
பிளவர் ரால் 20 கவுண்ட் ரூ.950-1000 ஒரு கிலோ. பிக்சட் ரேட் எல்லாம் இங்கு இருக்காது நாளுக்கு நாள் ரேட் வேறுபாடும். இறக்குமதி செய்பவருக்கு என்ன ரேட் என்ன அளவு வேண்டும், பாகிங் முறை பற்றி கன்பர்ம் செஞ்சுட்டு சொல்லுங்க.
பிளவர் ரால்:
“பிளவர் ரால்” வாங்கி உங்கள் நாட்டில் விற்று பாருங்க தொழிலை நடைமுறையில் கற்றுகொள்ளுங்க, தூரமாக நின்று கொண்டு குருடன், செவுடன், ஊமை மூன்று பெரும் யானையை பற்றி பேசிய கதையாக தமிழர்கள் அனைவரும் உளறி திரியாமல் நடைமுறையில் தொழில் செய்ய முன் வாருங்கள் உங்களுக்கு உதவிட ஓம் முருகா குடும்பம் தயாராக உள்ளது. நன்றி
இறால் இறக்குமதி செய்ய விருபுவர்கள் தொடர்பு கொள்ளவும்:
தமிழ் எக்ஸிம் கிளப்
ஓம் முருகா குரூப்
http://www.facebook.com/ommurugas
+919943826447 (WhatsApp)
tamileximclub@gmail.com