கண்ணை மூடி ஏற்றுமதி செய்த பல தமிழர்கள் தங்கள் செய்த முதலீட்டை துழைத்து விட்டு, மீண்டும் வேலை செய்து குடும்பதத்தை காப்பாற்ற பொட்டியை கட்டி சென்றுவிட்டனர். ஏற்றுமதி தொழிலில் தோல்வியுற்றனர்.
ஊருக்கு ஊர் பலர் ஹோட்டல் ரூம் போட்டு வர சொல்லி இருட்டறையில் ஏற்றுமதி என்றால் என்ன என்று படம் காட்டுகிறார்கள். இந்த படத்தை பார்த்த தமிழர்கள் வழக்கம் போல் தங்களை சூப்பர் ஸ்டாராக நினைத்து நாளை என்ன நிகழும் என கூட தெரியாமல் ஏற்றுமதி செய்து மடிந்து விட்டனர்.
ஏன் இந்த குறுகிய நாள் வாழ்க்கை. ஏற்றுமதி தொழில் என்பது ஒரு கலை அதனை அனுபவபூர்வமாக கற்று உணர்ந்திட வேண்டும் என்பது “ஓம் முருகா” நிறுவனர் திரு.ராஜன் அவர்களுடைய அசைக்க முடியாத அனுபவ பாடம். உலகம் முழுவதும் நேரடியாக பல ஏற்றுமதி ஆர்டர்களை பெற்று கொடுத்தும் உள்ளார். ஏற்றுமதி கமிசன் ஏஜென்டாக தமிழர்களின் முதல்வர் பறக்ககூடிய பெல் டெக்ஸ் ரான் என்ற 5 நபர்கள் அமர்ந்து பறக்க கூடிய ஹெலிகாப்டர் இரண்டை வாங்கி சிங்கப்பூரில் ரெஜிஸ்டர் செய்து வாடகைக்கு விட உதவியவர்.
அயல் நாட்டில் பணி நிமித்தம் உள்ள தமிழர்கள், குடும்பத்துடன் குடிபெயர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழர்கள் முதலில், “ஏற்றுமதி கமிசன் ஏஜென்ட்” என்ற ஒரு சேவையை துவக்க வேண்டும். இதற்க்கு வேலையை ராஜினாமா செய்து முழு நேரமாக இயங்கவேண்டும் என்பது அவசியம் அல்ல நேரம் கிடைக்கும் பொழுது கடைகளுக்கு சென்று, அவர்களுடைய பொருள்களின் சப்ளையர் யார்? என தெரிந்து கொண்டு அந்த சப்ளையரை அணுகி இறக்குமதியாலரை அடையாளம் காண வேண்டும். தொடர்பு எண் விலாசத்தை பெற வேண்டும்.
இறக்குமதியாளரிடம் நேரடியாக சந்திக்க முன் அனுமதி பெற்று சென்று, நீங்கள் “ஏற்றுமதி கமிசன் ஏஜென்ட்” என்றும், உங்கள் பொருளின் சாம்பிள், விலை போன்றவற்றை காண்பித்து ஆர்டர் பெறுங்கள். 10 ஆர்டர்கள் பெற்று நம் தமிழ் ஏற்றுமதியாளர்களுக்கு கொடுத்துவிட்டால் நீங்கள் ஏற்றுமதி தொழில் செய்ய தகுதி உடையவராக மாறி விட்டீர்கள் என்று அர்த்தம்.
பல விசயங்களை நீங்கள் இந்த 10 ஆர்டர்களில் இருந்து கற்றுக்கொள்ள முடியும். உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஓம் நிறுவனர் திரு ராஜன் அவர்களிடம் வாட்ஸ் அப் +91-9943826447 மூலம் தெளிவுபடுத்தி கொள்ளுங்கள். விரிவாக விளக்கும் வீடியோ
ஒவ்வொரு தமிழரும் வெற்றிபெற வேண்டும்,
உங்கள் அன்புடன்,
ஓம் முருகா முகநூல்.
http://www.facebook.com/ommuruga
tamilembassy@gmail.com
Dear sir I am new to this club i like to become an export agent and I have experience in export import working in different companies handling many products .
Ok contact tomorrow in 9943826447
Thank you anna for giving Brief information…..