ஓம் முருகா முகநூல் http://www.facebook.com/ommuruga குடும்பத்தில் இருந்து உலக தமிழர்களுக்கு கல்வி, வேலை, ஏற்றுமதி, இறக்குமதி தொழில், குடிபெயர்வு வாய்ப்புகளை நேரடியாக உருவாக்க 20/09/2024 செப்டம்பர் முதல் அக்டோபர் 30/10/2024 வரை 40 நாட்கள் பயணம் மேற்கொள்ள இருக்கிறோம்.
நீங்கள் ஏற்றுமதி நிறுவனம் வைத்திருக்கும் நபரா? உங்கள் பொருள்களுக்கு ஐரோப்பிய சந்தையில் நல்ல வரவேற்ப்பு இருக்கும் என்று நினைத்தால், ஓம் முருகா நிர்வாகத்தை நேரடியாக வந்து சந்திக்கும் படி கேட்டு கொள்கிறோம்.
அப்பாயிண்ட் பெற வாட்ஸ் அப் செய்யுங்கள். +919943826447, tamilembassy@gmail.com