மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம், ஏற்றுமதி, இறக்குமதியை எளிதாக்கியுள்ளது. முதல்கட்டமாக, ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் எண்ணிக்கை, 10ல் இருந்து மூன்றாக குறைக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதியாளர்கள்:
———————-
‘பில் ஆப் லேடிங்’ மற்றும் ‘
‘ஏர்வே பில்’;
‘கமர்சியல் இன்வாய்ஸ்’,
‘பையர்’களுக்காக ‘பேக்கிங் லிஸ்ட்’;
‘ஷிப்பிங் பில்’,
‘பில் ஆப் லேடிங்’
சமர்ப்பித்தால் போதும்.
இறக்குமதியாளர்கள்:
———————-
‘ஷிப்பிங் பில்’க்கு பதில், ‘பில் ஆப் என்ட்ரி’ சமர்ப்பிக்க வேண்டும்.
ஆவண எண்ணிக்கை குறைப்பு குறித்த அறிவிப்பு, மத்திய அரசிதழில் வெளியிடப் பட்டுள்ளது; ஏப்., 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. வர்த்தகம் செய்வதற்கான எளிதான நடைமுறைகள் என்ற வகையில், உலக வங்கி வரிசைப்படுத்திய, 189 நாடுகளில், இந்தியாவுக்கு, 126வது இடம் கிடைத்தது. தொழில் போட்டி திறனை குறைக்கும் பல விதிமுறைகள் உள்ளதே இதற்கு காரணம்.
Export Consultant Rajan available at +919943826447, tamilembassy@gmail.com