(ஈகாமர்ஸ்) ஆன்லைன் வர்த்தகத்தில் தங்கள் சுய விபரங்களை உண்மையாக நீங்கள் தெரிவிப்பது இல்லை. பெயரை தவறாகவோ, பிறந்த தேதியை தவறாகவோ, விலாசத்தை தவறாகவோ குறிப்பிட்டு விடுகிறார்கள். ஆன்லைன் மூலம் சம்பாதித்து பணம் பெற போகும் முன்னர் கம்பியுடர் உங்கள் உண்மை தகவலை முன்னர் நீங்கள் கொடுத்த பொய்யான தகவலுடன் ஒப்பிட்டு பார்க்கும்.
கம்ப்யுடர் உங்களுக்கு உரிய பணத்தை கொடுப்பது இல்லை. இதனால் ஆன்லைன் ஒரு மோசடி என நீங்கள் உங்கள் நட்பு வட்டாரம் முதல் அனைவருக்கும் ஒரு பொய்யான தகவலை பரப்ப வேண்டிய சூழ்நிலைக்கு தள்ள படுகிறீர்கள். அறிவை சரியாக பயன்படுத்தினால் மட்டும் ஈகாமர்ஸ் தொழிலில் வெற்றி பெறலாம்.
—————
திரு.சந்திரமோகன்
ஓம் முருகா குரூப்
ஈகாமர்ஸ் தொழில் பிரிவு நிர்வாகி மற்றும் ஆலோசகர்