44 உலக தமிழர்களால் நடத்தபடுகிறது “ஓம் முருகா குரூப்”. எங்களிடம் உங்கள் கம்பனியை, நீங்கள் ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்ய விரும்பும் பொருள்களை இலவசமாக பதிவு செய்து கொள்ள முடியும். அயல்நாடுகளுக்கு சென்று ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆர்டர்கள் எடுத்து கொடுப்போம். உங்கள் பொருள் மற்ற ஏற்றுமதியாளருக்கு தேவை என்றாலும் விற்பனை செய்ய உதவிடுவோம்.
தமிழர்கள் தொழில் துறையில் முன்னேற வேண்டும் என்பது எங்களின் நோக்கம். எங்களால் உங்களுக்கு கிடைக்கும் நிகர லாபத்தில் 25% “ஓம் முருகா குரூப்” சர்வீஸ் சார்ஜாக பெற்று கொள்ளும். உங்களுக்கு கிடைத்த ஏற்றுமதி ஆர்டருக்கு நிதி தேவை என்றாலும் உடன் நாங்கள் உதவிட தயார். இதற்க்கு 75% நிகர லாபம் OMG பெற்றுக்கொள்ளும்.
ஓம் முருகா குரூப் நிர்வாகம்: +919943826447, tamilembassy@gmail.com
உங்கள் தகவல்களை கீழே பதிவிடவும்:
Hi sir my product. Food many. More Product
We the one of the manufacturer of Rubber Oil Seals for Automobiles,Engineering & Industrial purposes. We need export to abroad an very genuine bulk buyers.all variety of Rubber Compound we’re handling. Quality only is our policy. Please guide us.