2030 வருடம் உலகில் 5 ஆவது மிகபெரிய ஏற்றுமதி செய்யும் நாடக இந்தியா மாறிவிடும், “பார்மசூட்டிகள்” (மருத்துவம் சமந்தமான பொருள்கள்) ஏற்றுமதி தொழில் மிக பெரிய வளர்ச்சி அடைய போகிறது, அதே போல போக்குவரத்து சாதனங்கள் (கார் பைக்) ஏற்றுமதி பெருகும். ஆசியாவில் உள்ள 6 நாடுகள் மிக பெரிய ஏற்றுமதி சந்தை வளர்ச்சியை அடைய போகிறது வியட்நாம், சீனா, இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, ஜப்பான். அமெரிக்க இறக்குமதிக்கு சீனா, இந்தியா, வியட்நாம் நாடுகள் அதிக அளவு தங்கள் பொருள்களை ஏற்றுமதி செய்ய உள்ளது.
————
கேள்விகள் இருப்பின் தொடர்பு கொள்க: 9943826447