17 விதமா சலுகைகள் ஏற்றுமதியை வளர்க்க அரசு சலுகை தருகிறது, அதை வைத்து உங்கள் விலையை குறைத்து ஆர்டர் எடுங்கள்…

1. பொருளை உற்பத்தி செய்ய தேவையான இடுபொருள் இறக்குமதி சலுகை,
2. கட்டிய டூட்டி பணம் திரும்ப பெரும் சலுகை,
3. மூலதன பொருள் இறக்குமதி சலுகை,
4. சர்வீஸ் துறை சலுகைகள்,
5. விவசாய மற்றும் கிராம புற சலுகைகள்,
6. பொருளை சந்தையிட சலுகைகள் பற்றி,
7. உள்ளநாட்டு சந்தை சலுகைகள்,
8. தங்கம், வைரகற்கள் சந்தை சலுகை,
9. ஏற்றுமதி உற்பத்தி இட சலுகைகள்,
10. நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கான சலுகை,
11. சந்தையை பெருக்க சலுகை,
12. சந்தையை சென்றடைய கவர சலுகைகள்,
13. ஏற்றுமதிக்கான கட்டுமான சலுகைகள்,
14. உற்பத்தியாகும் பகுதிக்கு கொடுக்கப்படும் சலுகைகள்,
15. தரத்திற்கான சலுகைகள்,
16. சிறு குறு ஏற்றுமதி ஊக்குவிப்பு சலுகை,
17. விவசாய வளர்ச்சி ஏற்றுமதி சலுகை.
——————
கேள்விகள் இருப்பின் தொடர்பு கொள்க: 9943826447

Thanks for Visiting Tamil Exim Club...