கி.பி 1600 ஆம் ஆண்டின் இறுதி நாளன்று பிரிட்டானியப் பேரரசி எலிசபெத் மகாராணியால் வழங்கப்பட்ட சாசனத்தின் அடிப்படையில், சுமார் 17 லட்சம் ருபாய் மூலதனத்துடன் தொடங்கப்பட்டதே “பிரிதானிய கிழக்கு இந்திய நிறுவனம்”(British East India Company) ஒரு வெள்ளையரின் “கம்பனி” தான் இந்தியாவை ஆட்சி செய்தது இதற்கு காரணம் அவர்களிடம் இருந்த ஒட்ற்றுமை.
தமிழர்களிடம் அப்படிபட்ட ஒரு ஒற்றுமை உணர்வை உருவாக்க கடந்த 4 ஆண்டுகளாக 1,20,000 ஓம் முருகா குடும்ப உறுபினர்கள் நாம் போராடி வருகிறோம். கூடிய விரைவில் கூட்டாக உலக தமிழரின் சொந்த “கம்பனி” திறந்து உலக அளவில் வாணிகம் செய்வோம். கி பி 1600 ரில் வெள்ளையர் சாதித்ததை கி பி 2014 ஆம் ஆண்டு நாம் அனைவரும் சாதிப்போம். நமது தொழில் திட்டத்தை பற்றிய தகவல் இந்த லிங்கில்: http://wp.me/p3Ixo9-cW
—————-
தமிழ் தூதர்.ராஜன் 9943826447