ஒரு நாடே தனி நபர்களாக ரூ.50000, (US $834) வைத்து கொண்டு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு தேடி நேரம், காலம், உழைப்பு அனைத்தையும் போட்டு, அவர்களுக்கு ரூ.25 லட்சத்திற்கு ஏற்றுமதி ஆர்டர் கிடைத்தால் செய்ய முடிவது இல்லை. தனது பட்ஜெட் ரூ.50000 மட்டுமே என்கிறார்கள்.
நல்ல தொழில் வாய்ப்பை நழுவ விட்டு விடுகிறார்கள், இவர்கள் அனைவரும் ஒன்றினைத்தால் 50 லட்சம் அல்ல 1 கோடிக்கு ஏற்றுமதி ஆர்டர் கிடைத்தாலும் செய்ய முடியும். ஆகவே ஒவ்வொரு ஷேர் ஹோல்டரும் கொண்டு வரும் ஆர்டர்களால் தொடர்ச்சியான தொழில் நடக்கும்.
வாருங்கள் ஒன்று சேர்வோம் ஒற்றுமையாக தொழில் செய்வோம், சிறு துளி பெரும் வெள்ளம், ஒரு குட்டிசியை எளிதாக உடைத்து விடலாம், ஒரு கட்டாக இருக்கும் குட்ட்சிகளை உடைப்பது கடினம். நாம் அனைவரும் ஒன்றினைவது மிக பெரிய பலம்.
——————-
தமிழ் தூதர் ராஜன் 9943826447