தமிழ் நாட்டில் விளையும் பொருள்களில் எவற்றிற்கு எந்தெந்த நாட்டில் தேவை இருக்கிறது என தெரிந்து கொள்ள சில உதாரணகள். பெரும்பாலும் உயர்ரக பயிர்கள் மற்றும் ஏற்றுமதிக்கு உகத்த பொருள்கள் நன்கு விளைகின்றன. அரிசி, வாழை,`உருளை ஆகியவை மிதமானவை மட்டும் அல்ல மலிவானவை.
தேங்காய், மஞ்சள், மாம்பலம், பருத்தி, வெங்காயம், மிளகாய், தக்காளி, கத்தரி, திராட்சை உலக சந்தையில் மிகவும் மலிவானவை.
வேர்கடலை, டீ, காபி, போன்ற பொருள்கள் விலை குறைவு, இவை அனைத்தும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யபடுகிறது.
புதிய பழங்களுக்கான தேவை கல்ப் (அரபு) நாடுகளில் வளர்ந்து கொண்டே இருக்கிறது. சவூதி அரேபியா, குவைத், கத்தார், யு.ஏ.ஈ, ஓமன் ஆகிய நாடுகளுக்கு வருடத்திற்கு 3 லட்சம் டன் தக்காளி இறக்குமதி செய்கிறார்கள்.
வெங்காயம், பூண்டு, மிளகாய், காளிப்லோவர், முட்டைகோஸ், முளைகட்டிய தானியங்கள், லேய்டூஸ், காரட், பச்சை பட்டாணி, குலப் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சாத்தியமானவை. பழங்களில் தர்பூசணி, வாழை, திராட்சைக்கு கிராக்கி இருக்கிறது.
————————-
தமிழ் எக்ஸிம் கிளப்: 9943826447