ஹான்கங்கில் இருந்து விற்பனைக்கு சிங்கபூர் மார்கெட்டுக்கு வந்த கருவாடு தற்பொழுது தமிழகம் வந்து சேர்ந்தது உள்ளது. இந்த கருவாடினை தயார் செய்து ஏற்றுமதி செய்ய விரும்பும் ஓம் முருகா குடும்ப உறுபினர்கள் வரவேற்க படுகிறார்கள்.
இந்த சாம்பிளை கொண்டு இதே போல நீங்கள் தாயார் செய்து கொடுக்க முடியும் என்றால் விலையினை குறிப்பிடலாம், உங்களிடம் வாங்கி கொள்ள இறக்குமதியாளர் தயாராக உள்ளார்.
5 சாம்பிள் பீசுகள் கைவசம் உள்ளது இதன் நீளம் 12 இன்ச், தலை 3 இன்ச் பாடி 6 இன்ச். நீங்கள் தயார் செய்து சப்ளை செய்ய தயாரா? சாம்பிள் வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளவும் 9943826447 ஈமெயில் tamilembassy@gmail.com