இந்தியாவில் இருந்து 7000 திற்கு அதிகமான ஐட்டம் ஏற்றுமதி செய்யபடுகிறது அவற்றுள் முக்கியமான பொருள்களை நம் தமிழ் தொழில் முனைவோருகாக தேர்ந்தெடுத்து உள்ளேன். இந்த 70 பொருள்களில் நீங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் பொருளை தேர்வு செய்து கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம் உறுதி. சந்தேகம் இருப்பின் எந்த நேரமும் 9943826447 என்ற கை பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். தமிழ் எக்ஸிம் கிளப் உங்களுக்கு உதவிட தயாராக உள்ளது.
1). இறால், 2).பாஸ்மதி அரிசி, 3). அப்பளம், 4).உருளைக்கிழங்கு, 5). பூண்டு,
6). வெங்காயம், 7).ஊறுகாய்/தொக்கு, 8).முந்திரி பருப்பு, 9).மாம்பழ சாறு, 10).தேயிலை,
11).மிளகாய்/மிளகாய் தூள், 12).மிளகு, 13).ஏலக்காய், 14).கொத்தமல்லி/தூள், 15).சீரகம்,
16).இஞ்சி, 17).மசாலா பவுடர்/தூள், 18).மஞ்சள், 19).புண்ணாக்கு / சோயாபீன்ஸ் பொருள்கள், 20).பீடி
21).எள்ளு, 22).கிரானைட், 23).வெற்றிலை, 24).புளி/புளியங்கொட்டை, 25).மருதாணி இலை,
26).ஆசிட், 27).சாய பொருள்கள், 28).லெமன் கிராஸ் எண்ணை, 29).சந்தன கட்டை எண்ணை, 30). தலை முடி எண்ணை,
31).ஊதுபத்தி, 32).தொழிற்சாலையில் பயன்படுத்தும் கையுறைகள், 33).லெதர் அப்பாரல்ஸ், 34).தோல் பொருள்கள், 35).சைக்கில் டயர்,
36).டயர் மற்றும் ட்யுப், 37).ப்ளை வூட், 38).பிளாஸ்டிக் லாமினேஷன் சீட்ஸ். 39).தச்சுவேலை சாமான்கள், 40).காட்டன் யார்ன்/ நூல்,
41).சணல், 42).கயிறு யார்ன், 43). க்ரே பாப்ரிக்ஸ், 44).கார்டட் யார்ன், 45).கோம்பட் யார்ன்,
46).சென்னை கைக்குட்டை, 47).திரைசீலைகள், 48).ஜரிகை பார்டர் கைத்தறி புடவைகள், 49).கைத்தறி துணிகள், 50).கித்தான்/சாக்கு துணி,
51).காட்டன், 52).படுக்கை விரிப்புக்கள் (கையினால் பிரிண்ட் செய்யப்பட்ட/விசைத்தறி) 53).படுக்கை விரிப்புக்கள் மில்லில் இருந்து தயாரிக்கப்பட்டவை, 54).கைக்குட்டைகள், 55).தலையாணி உறைகள்,
56).டர்கி டவல், 57).உல்லன் தரை விரிப்புக்கள், 58).காட்டன் தூரிச், 59).கயிறு மிதியடிகள், 60).எவர்சில்வர் பாத்திரம்,
61).அலுமினிய பாத்திரம், 62).கதவு ஜன்னல், 63).பித்தளை பொருள்கள், 64).அலுமினிய பொருள்கள், 65).சைக்கில் உதிரி பாகங்கள்,
66).தோல் பொருள்கள், 67).கால் சட்டைகள், 68) ஆடைக்கு மேல் அணியும் மேலாடை, 69).கார்மெண்ட்ஸ். 70). உலர்ந்த கடல் உணவுகள்.
FOR BIGINNER HOW TO START EXPORT
PBUSINESS. WHAT IS THE MINIMUM
INVESTMENT NEEDED