FIEO போலியான ஏற்றுமதி இன்குயரி, ஏமாற்று வேலை நிருபனம்

பராகுவே நாட்டில் இருந்து வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருள்கள் இறக்குமதி செய்ய விரும்புவதாக இன்குயரி எப் ஐ ஈ ஒ-FIEO (Federation of Indian Export Organisations) அரசு அங்கிகாரம் பெற்ற ஏற்றுமதியாளர்களின் கூட்டமைப்பு வெப் சைடில் இருந்தது. பசித்தவருக்கு உணவளிகவேண்டும் என்பதை போல ஏற்றுமதிக்கு ஆர்டர் எதிர்பார்க்கும் உறுபினர்களுக்கு ஏதோ ஒரு ஆர்டர் இருபது போல ஜோடனை செய்யப்பட்டு உள்ளது. இதனை நாம் சோதனை முறையில் இதோ விளக்குவோம்.

இறக்குமதியாளர் கேட்டு இருக்கும் இன்குயரி இதோ:

Trade Enquiries from Paraguay
————————
Ms. Estela
Asunción – Paraguay
Tel (595-21) 443312
e-mail: eperez@martinez.com.py
- Home plastic products

paraguay

தமிழ் எக்ஸிம் கிளப் நாம் அவருக்கு அனுப்பிய பதில் இதோ:

ஆங்கிலத்தில்: hello ms.estela

am rajan from India. lots of variety and quality available here. google for Indian plastic image. then send that picture to my email. I will send the price of the items.

Choose the photo on this link and send me an email

plastic_household_products
——————————————-
https://www.google.com.sg/search?q=home+use+plastic+products&espv=2&source=lnms&tbm=isch&sa=X&ei=SHymU8zRKsm3uASy14GoBA&ved=0CAYQ_AUoAQ&biw=1366&bih=667

Thank you.
Rajan, +919943826447
email: tamil
skype: tamileximclub

ஸ்பானிஸ் மொழியில்:

tamil embassy <tamilembassy@gmail.com>

12:02 AM (11 minutes ago)
to eperez

hola ms.estela

am rajan de la India. mucha variedad y calidad disponibles aquí. google imagen plástica indio para. luego enviar esa imagen a mi dirección de correo electrónico. le enviaré el precio de los artículos.

elegir la foto en este enlace y enviarme un correo electrónico

https://www.google.com.sg/search?q=home+use+plastic+products&espv=2&source=lnms&tbm=isch&sa=X&ei=SHymU8zRKsm3uASy14GoBA&ved=0CAYQ_AUoAQ&biw=1366&bih=667

Gracias. Rajan, +919943826447

skype: tamileximclub

email: tamilembassy@gmail.com

அவரிடம் இருந்து வந்த பதில் இதோ: அப்படி ஒரு ஈமெயில் ஐ டீ இல்லை என நொடி பொழுதில் நமக்கு வந்த பதில் இதோ உங்கள் பார்வைக்கு

****************************************

Mail Delivery Subsystem <mailer-daemon@googlemail.com>

12:02 AM (12 minutes ago)

to me

Delivery to the following recipient failed permanently:

eperez@martinez.com.pyTechnical details of permanent failure:
Google tried to deliver your message, but it was rejected by the server for the recipient domain martinez.com.py by mail.martinez.com.py. [200.85.32.28].The error that the other server returned was: 550 No Such User Here அனைத்து ஏற்றுமதி ப்ரோமோசன் கவுன்சில்களை உள்ளடக்கிய ஒரு தலைமையாக FIEO செயல்பட கூடிய இவ்வளவு பெரிய பித்தலாட்ட வேலையை செய்வதை பார்க்கும் பொழுது. ஓம் முருகா முகநூல் வலையில் 1 லட்சம் உலக உறுபினர்களை கொண்டு நாம் பெற்று கொடுக்க கூடிய ஏற்றுமதி வாய்ப்பு எவ்வளவு உண்மையானது என்பது, தமிழ் எம்பஸி உறுபினர்களுக்கு நன்கு விளங்கும்.

அன்புடன்,
தமிழ் தூதர். ராஜன்
9943826447

Thanks for Visiting Tamil Exim Club...

Fill in your details below or click an icon to log in:

Gravatar
WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s