இறக்குமதி வளர்ச்சி கழகங்கள் பற்றி கேள்வி பட்டது உண்டா?

Image

ஏற்றுமதி வளர்ச்சி கழகங்கள் கேள்வி பட்டு இருப்பீகள், இறக்குமதி வளர்ச்சி கழகங்கள் பற்றி கேள்வி பட்டது உண்டா? ஆம், உலகத்தில் பல நாடுகள் இறக்குமதியை நம்பியே வாழ்கிறது அப்படிப்பட்ட நாடுகள் இந்த இறக்குமதி வளர்ச்சி கழகங்கள் வைத்து உள்ளது. ஏற்றுமதி செய்ய விரும்பும் தமிழர்களுக்கு இது ஒரு நல்ல தொடர்பு, புதிய முயற்சிகள் புதிய வெற்றிகளை கொண்டு வரும். ஏற்றுமதி தொழிலில் சந்தேகம் உள்ளோர் உங்கள் கேள்வியை ஈமெயில் (tamilembassy@gmail.com) செய்தோ, அல்லது தொலைபேசி (9943826447) வாயிலாகவோ கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உலக தமிழர்களுக்கு உதவிடுவது தமிழ் எக்ஸிம் கிளப்பின் நோக்கோம். 

ரஷ்யா, ஹங்கேரி, ஆஸ்திரேலியா, இஸ்ரேல், நார்வே, இத்தாலி, ஸ்வீடன், கெர்மனி, நெதர்லாந்து,ஜப்பான். (உ. தா) விலாசங்கள்:

நெதர்லாந்து:
Prinses Beatrixlaan 2
2595 AL The Hague
The Netherlands
Phone: +31 (0)88 60 24300
Email: cbi@cbi.eu
Opening hours Monday to Friday: 09.00 am – 17.00 pm
http://www.cbi.eu/

ஜப்பான்:
Ark Mori Building,
6F 12-32, Akasaka 1-chome,
Minato-ku, Tokyo 107-6006
Tel: 03-3582-5511
http://www.jetro.go.jp/

2 Comments

  1. Om muruga group நண்பர்களுக்கு மாட்டுதீவணத்திற்கான தேங்காய்புண்ணாக்கு வெளி நாடுகளில் தேவைப்படும் நமது நண்பர்கள் தொடர்புகொள்ளவும்Info.alleximtraders@gmail.com / mobile 919443419492

Thanks for Visiting Tamil Exim Club...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s