ஆம், ஏற்றுமதி ஆகிறது எள் புண்ணாக்கு,.வேப்பம் புண்ணாக்கு, சோயா பீன்ஸ் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, தேங்காய் புண்ணாக்கு, ஆமணக்கு புண்ணாக்கு,
பருத்தி புண்ணாக்கு, சூரியகாந்தி புண்ணாக்கு, ஆண்டுக்கு 4567 கோடிக்கு அதிகமாக ஏற்றுமதி ஆகிறது. அரக்கு வகை ஏற்றுமதி பொருள்களின் கீழ் புண்ணாக்கு வகைபடுத்த பட்டு உள்ளது. இதன் ஏற்றுமதி வளர்ச்சி அலுவலகம் கல்கத்தாவில் உள்ளது: http://shellacepc.com/
SHEFEXIL Shellac and Forest Products Export Promotion Council
(Formerly Shellac Export Promotion Council)
International Trade Facilitation Centre
1/1 Wood Street, 2nd Floor,
Kolkata 700 016, India
Phone: 91-33-2283-4417
Fax: 91-33-2283-4699
e-Mail: sepc@vsnl.net
ஏற்றுமதி சந்தேகமான கேள்விகள் இருந்தால் தாரளமாக தமிழ் எக்ஸிம் கிளப்பை தொடர்பு கொள்ளலாம். ஈமெயில்: tamilembassy@gmail.com, கைபேசி: 9943826447