ஏற்றுமதி: நகைகள் செய்ய பயன்படும் காட்மியம்
தமிழக சகோ ஒருவர் காட்மியம் உலோகம் டன் கணக்கில் இந்தோனேசியாவிற்கு ஏற்றுமதி செய்கிறார். இந்த உலோகம் தங்க நகைகள் செய்யும் பொழுது சால்டரிங் ( ஒட்டு வைக்க) பயன்படும், தவிர பாசன் நகைகள் மற்றும் சில்வர் கலரில் பெண்கள் அணியும் நகைகள் தயார் செய்ய உபயோக படுத்தபடுகிறது.
நீங்கள் வாழும் நாடுகளில் இந்த நகை செய்யும் தயாரிப்பு நிறுவங்களை அணுகி, காட்மியம் அவர்களுக்கு வேண்டுமா? ஒரு டன் 3.5 லட்சத்திற்கு தரமுடியும் என ஆர்டர் கேளுங்கள், உங்களுக்கு ஏஜென்ட் கமிசன் ஒவ்வொரு வியாபார முடிவிலும் கிடைக்க ஓம் உதவி செய்யும்.
அயல் நாட்டில் இருக்கும் தமிழர்கள் எக்ஸ்ட்ரா வருமானத்திற்கு இது போன்ற முயற்சிகளை செய்யலாம். உங்களுக்கு எழும் கேள்விகளை ஓம் முருகா முகனூலில் கேட்களலாம் அல்லது ஈமெயில் செய்யலாம்.
————————–