அமெரிக்காவில் தொழில் வாய்ப்பு:
30-35 வருடங்களாக இறக்குமதி மற்றும் விநியோகம் செய்து வரும் அமெரிக்க கம்பனி, உலக தமிழருக்கு கொடுக்க விரும்பும் வாய்ப்பு. நாங்கள் இரண்டாவது தலைமுறையாக இறக்குமதி தொழில் மற்றும் வியாபாரம் செய்து வருகிறோம், இந்தியாவில் இருந்து கடல் உணவுகள், ஸ்பைசஸ், மற்றும் அனைத்து விதமான பொருள்களுக்கும் இங்கு நல்ல வாய்ப்பு உருவாகி கொண்டு இருப்பது நாம் யாவரும் அறிவோம்.
எங்களுடன் கூட்டாக தொழில் செய்ய விருப்ப படுபவர்களை வரவேற்கிறோம். உங்களால் இந்தியாவில் கிடைக்கும் உணவு வகைகளை இடைவிடாது சப்ளை செய்ய முடியும் என்றால் என்னை சந்திக்க நேரடியாக வாருங்கள். ராஜன் (99438-26447) அவர்கள் நீங்கள் இங்கு வர வேண்டிய உதவிகளை செய்து கொடுப்பார்கள்.
நீங்கள் நேரிடயாக வருவதனால், எங்கள் வாடிக்கையாளர்களாக உள்ள 200க்கும் மேற்பட்ட விநியோகம் செய்யும் கடைகளுக்கு செல்லலாம், இதன் மூலம் உங்களுக்கு என்ன என்ன இந்திய பொருள்களை புதிதாக கொண்டு வர முடியும் என்ற யோசனை வரலாம். புதிய ஐடியாக்களை அமெரிக்கர்கள் நாங்கள் வரவேற்கிறோம், அலுவலகத்திற்குள் கதவை சாத்தி கொண்டு யோசிப்பதை விட உண்மை மார்கெட் நிலவரங்களை நேரடியாக சென்று புரிந்து செயல்பட்டால் நாம் கூட்டாக வெற்றி அடைய முடியும்.
நாங்கள் தற்பொழுது சப்ளை செய்யும் எங்கள் வாடிக்கையாளரின் சில கடைகளின் படங்களை இங்கே இனைத்து உள்ளோம்.
1).லக்கி சூப்பர் மார்கெட்:
2). டார்கெட் ஸ்டோர்ஸ்
3). சேப்வே சூப்பர் மார்கெட்:
இந்த இறக்குமதி மற்றும் விநியோக தொழிலில் பார்ட்னர் ஆகா விரும்பும் நபர் (அ) நபர்கள் நேரடியாக சென்று வர, அமெரிக்கா சென்று வர, தொழில் சந்திப்பை நடத்த ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.
——————————
தமிழ் தூதர். ராஜன் 9943826447
ஈமெயில்: tamilembassy@gmail.com