இந்தியாவில் அதிகமான ஏற்றுமதி ஊக்கதொகை பல அரசு சார்ந்த நிறுவனங்களால் வழங்க படுகிறது, ஒவ்வொரு நிறுவனத்தின் ஆவன முறையும் வேறுபாடு உண்டு. ஊக்கதொகை பற்றி போதுமான அறிவு இல்லை என்றால் நீங்கள் அதை இழக்க நேரிடலாம். ஏற்றுமதி செய்த பிறகே அந்த ஊக்க தொகையை ஏற்றுமதியாளர் பெற தகுதி பெறுகிறார், இவற்றிக்கு முறையான ஆவணங்களை அவர் வைத்து இருக்க வேண்டும். சரியான திட்டமிடல் இருந்தால் தான் கால தாமதம் மற்றும் ஊக்கதொகை மறுக்கபடுவதை தடுக்க முடியும்.
இந்திய அரசு ஊகதொகைகளை இரண்டு விதமாக பிரித்து உள்ளது.
1. ஏற்றுமதி செயல்பாட்டிற்கு ஊக்கதொகை
a). டூட்டி டிரா பாக் (DBK)
b). எக்சைஸ் டூட்டி - ரீபண்ட் / எக்சம்சன்
c). டூட்டி ப்ரீ ரேப்லேநிஷ்மண்ட சர்டிபிகேட்
d). டூட்டி எண்டைல்ட் மண்ட பாஸ் புக் ஸ்கீம்
2. டூட்டி எக்சம்சன் ஸ்கீம்:
அட்வான்ஸ் லைசன்ஸ்.
3. பிசிகல் இன்சென்டிவ்:
a). சேல்ஸ் டாக்ஸ் எக்சம்சன்,
b). இன்கம் டாக்ஸ் எக்சம்சன்,
4. க்ளைம் பார் ரயில் ப்ரைட் ரீபேய்ட்
5. க்ளைம் பார் ஏர் ப்ரைட் ரீபேய்ட்
ஏற்றுமதி தொழில் பற்றி மேலும் விபரந்தால் தெரிந்து கொள்ள 9943826447, http://www.tamileximclub.com