தமிழ் எக்ஸிம் கிளப் சார்பாக கடல் உணவு பொருள்களான, மீன், நண்டு, கருவாடு வகைகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய உலக தமிழர்களுக்கு ஒரு அடித்தளம் அமைத்து கொடுக்க ராமேஸ்வரம் சென்று இருந்தோம். அங்கு மீன் ஏற்றுமதி தொழில் நடத்திவரும் திரு.லெனின் அவர்கள் உங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்ய முன்வது உள்ளார். நீங்கள் வாழும் நாடுகளில் இறக்குமதி செய்து விற்ப்பதற்கு ஆர்டர் எடுக்கலாம். உயிருடனோ, ஐசில் வைத்தோ, அல்லது காய வைத்த கருவாடுகலாக ஏற்றுமதி செய்ய முடியும். மேலும் விவரங்கள் தேவைபட்டால் தொடர்பு கொள்ளவும் 9943826447, [email protected]