ஸ்டான்டார்ட் சார்ட்டர் பேங் உலக வியாபாரம் பற்றி படங்களை வெளியிட்டு உள்ளது.
மேலே உள்ள படம் நாடுகளின் பெரிய ஏற்றுமதியை குறிக்கிறது.
கீழே உள்ள படம் இறக்குமதியை குறிக்கிறது.
ஒவ்வொரு பகுதியின் தேவையும் சில பிரிவுகளாக குறிக்கப்பட்டு உள்ளது. பிரிவுகளின் அருகில் உள்ள நம்பர் அதன் தேவை அளவை குறிக்கிறது.