உங்கள் சொந்த பயன்பாட்டிற்கு வெளிநாட்டில் இருந்து பொருள்களை இறக்கும் பொழுது ஐ ஈ கோடு தேவை இல்லை.
மினிஸ்ட்ரி / மத்திய மாநில அரசு டிபார்ட்மெண்டுகல்.
ரூ.25000 மதிப்புள்ள பொருள்களை நேபாளத்திற்கு ஏற்றுமதி, இறக்குமதி ஐ ஈ சி கோடு தேவை இல்லை. மியான்மர் நாட்டிலில் இருந்து இண்டோ மியான்மர் பார்டர் வழியாக தொழில் செய்ய, China(through Gunji, Namgaya Shipkila and Nathula ports) சீனாவில் இருந்து குண்ஜி, நம்கயா ஷிப்கிலா மற்றும் நாதுலா போர்ட் மூலம் தொழில் செய்யலாம்.
ஸ்பெஷல் கெமிக்கள், மெட்டீரியல்ஸ், எகியுப்மென்ட் மற்றும் டெக்னொலொஜி போன்றவை தடைசெய்யப்பட்டு உள்ளது.
கீழே கொடுக்கப்பட்டு உள்ள ஐ ஈ சி கோடை நீங்கள் குறிப்பிட்டால் அந்த பொருள்களை நீங்கள் இறக்குமதி செய்ய தடை ஏதும் இல்லை.
S.No Code Number Categories of Importers / Exporters
************************
1. 0100000011 All Ministries / Departments of Central Government and agencies wholly or partially owned by them.
2. 0100000029 All Ministries / Departments of any State Government and agencies wholly or partially owned by them.
3. 0100000037 Diplomatic personnel, Counselor officers in India and officials of UNO and its specialised agencies.
4. 0100000045 Indians returning from / going abroad and claiming benefit under Baggage Rules.
5. 0100000053 Persons / Institutions / Hospitals importing or exporting goods for personnel use, not connected with trade or manufacture or agriculture.
6. 0100000061 Persons importing / exporting goods from / to Nepal
7. 0100000070 Persons importing / exporting goods from / to Myanmar through Indo-Myanmar border areas
8. 0100000088 Ford Foundation
9. 0100000096 Importers importing goods for display or use in fairs / exhibitions or similar events under provisions of ATA carnet.