அன்று:
100 இறக்குமதியாளர்கள் இருக்கும் பொழுது 10 ஏற்றுமதியாளர்கள் இருந்தார்கள் அப்பொழுது இறக்குமதியாளர்கள் நல்லவர்கள்.
இன்று:
100 இறக்குமதியாளர் இருகிறார்கள் 1000 புதிய ஏற்றுமதியாளர்கள் உருவாகி சந்தையை நிலைகுலைய செய்து விட்டார்கள்.
ஏமாற்று பேர்வழிகளா?
சில உதாரங்களுடன் விளக்க விரும்புகிறேன். துபாய், சிங்கபூர் போன்ற நாடுகளில் உள்ள அந்த நாட்டு குடிமக்கள் நடத்தும் கம்பனி நேர்மையானவர்கள். மற்ற நாடுகளில் இருந்து வந்து இறக்குமதி கம்பனி நடத்தும் மலையாளி, பாகிஸ்தானி, பங்காள தேசம், போன்ற நாடுகளை சேர்தோர் நடத்தும் கம்பனிகளை பிரித்து அடையாளம் காண தெரியாமல் சரகுகளை அனுப்பி வைத்து பல கோடிகளை நம் தமிழ் மக்கள் இந்த போளியானவர்களிடம் இழந்து உள்ளனர்.
நடிப்பையும் பேச்சையும் நம்பி நமது தமிழர்கள் இழப்பை சந்தித்து வருகிறார்கள். இவை மாற நமக்கு தெரிந்த தொழில் சமந்தமான ரகசியங்களை மற்ற தமிழர்களுக்கும் ஓம் முருகா வழியாக சொல்லி கொடுக்கலாம். உங்களுக்கு ஏற்படும் ஏமாற்றம் நம் தமிழ் சமுகத்திற்கு ஏற்பட்டதாக உணர வேண்டும். உங்கள் சுயநலமும், எல்லாம் உங்களுக்கு தெரியும் என மற்றவர்கள் புகழ்ந்து பேசும் பேச்சை நம்பாதீர்கள். நிதானமே தொழில் உலகத்தில் உங்களை காப்பாற்றும்.
—————————
ஏற்றுமதி இறக்குமதி சமந்தமான தொழில் ஆலோசனைக்கு: 9943826447