உங்கள் மாவட்டத்திற்கு ஆருகில் உள்ள டைரெக்டர் ஜெனெரல் ஆப் பாரின் ட்ரைடு வட்டார அலுவலகத்தில் நீங்கள் பெறலாம்.
கோவை, நீலகிரி, பெரியார், சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டத்தினர் கோவையிளிலும்:
————————————————-
வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குநர்
1544, இந்தியா ஆயுள் கட்டிடம், (Annex. 1 வது மாடி)
திருச்சி சாலை, கோயம்புத்தூர் 611 018
தொலைபேசி எண் 0422-2300846
மதுரை, திண்டுகள், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டத்தினர்:
———————————————
வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குநர்
117, IST மெயின் ரோடு, கே.கே. நகர்,
மதுரை 625 020
தொலைபேசி எண் 0452-2586485
பாண்டிச்சேரி, மாஹே, காரைக்கால், ஏனாம் பகுதியினர்
——————————————
புதுச்சேரியிலும் 0413-2226811 உள்ள வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணபங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குநர்
427, பாரதி தெரு, அஞ்சல் பெட்டி எண் 14
புதுச்சேரி – 605 001
தொலைபேசி எண் 0413-2226811
பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள்: சென்னையில் விண்ணபிக்கலாம்.
———————————-
வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குநர்
4 வது மாடி, சாஸ்திரி பவன் இணைப்பு,
26, ஹேடோஸ் சாலை, சென்னை – 600 014
தொலைபேசி எண் 044-28283403 / http://www.nic.in/eximpol
==>விண்ணப்பித்து ஒரு மாதத்திற்கு பதிவு எண் கிடைத்து விடும்.<==