உலக தமிழர்களில் பலர் வாழ்வில் தேக்க நிலையில் இருப்பதற்கு காரணம் யாரையும் நம்பகூடாது என்ற பட்டுணர்வு இருபதனால் தான். ஓம் முருகா நிர்வாகியான நான் ரூ.50 லட்சம் நண்பனை நம்பி முதலீடு செய்தேன். பணம் தர மறுத்த நண்பன் தலைமறைவானான், இப்படி பட்ட கேவலமான தமிழ் சமுகத்தில் நான் வாழ வேண்டுமா? என்ற எண்ணம் என் மனதுள் ஓடியது.
என் தந்தை நண்பர்கள் மூலம் ரூ.15 கோடி வரை ஏமாற்ற பட்டு இருக்கிறார். இந்த பட்டறிவை வைத்து நம் தமிழ் மக்களை வெறுத்து நாடு கடந்து ஓடி ஒழிந்து, தமிழர்களின் தொடர்புகளை துண்டித்து கொண்டு வாழ்வதை விட. இதே தமிழ் சமுகத்தை திருத்து என்று என் தந்தை எனக்கு கட்டளை இட்டார், அவருடைய வேண்டுகோள் நம் சமுகத்திற்கு ஒரு விடிவிளக்காக, வழிகாட்டும் “லைட் ஹவுஸ்” ஆகா இருக்கவேண்டும், என துவங்கப்பட்டது ஓம் முருகா முகநூல்.
இதுவரை உலக அளவில் 1,00,000 உறுபினர்கள் நேரடியாகவும் 3,00,000 உறுபினர்கள் மறைமுகமாகவும் நமது செயல்பாடுகளின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள். லாபகரமான தொழிலை நாம் தேர்வு செய்து தருகிறோம். நல்ல முறையில் முதலீடுகள் செய்யவும் நாம் துணை இருக்கிறோம். நமது சமுகத்தின் ஏமாற்றும், ஏமாறும் பழக்கத்தை மாற்ற, லாப, நஷ்ட தொழில் உலகத்திற்குள் அனைவரையும் அழைத்து வருவது நமது நோக்கம்.
இந்த வீடியோவில் வரும் ஜோ சிங்கப்பூரில் வேலைசெய்த அனுபவம் உடையவர் அந்த நாட்டில் வேலை அனுபவபட்டவர்கள் எதையும் வெளிப்படையாக பேசுபவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள், சத்தியத்திற்கு கட்டுப்பட்டவர்கள். வெளிநாடுகளில் வேலை செய்து திரும்பும் தமிழ் தம்பிகள் “ஓம் முருகாவை” தொடர்பு கொண்டால் நல்ல தொழில் முதலீடுகள் செய்ய உதவி செய்யப்படும்.
முதலீடு செய்யும் தொழில் உங்களுக்கு முழுவதும் புரிந்த, தெரிந்த தொழிலில் முதலீடு செய்யுங்கள் கண்டிப்பாக லாபம் நிச்சயம்.
உங்களின் சகோதரன்,
தமிழ் தூதர்.ராஜன்,
ஓம் முருகா நிறுவனர்,
+919943826447