ஏற்றுமதி இறக்குமதி பேமண்ட் முறைகள் (இலவச கவுன்சலிங்)
—————————————————
1). ஏற்றுமதி தொழிலில் உள்ள பேமண்ட் முறைகள் என்ன?
2). எந்த முறையில் விரைவாக பணத்தை நாம் பெற முடியும்?
3). எள் சி என்றால் என்ன அது எவ்வாறு வேலைசெய்கிறது?
4). எள் சி முறையில் எத்தனை நபர்கள் ஈடுபட்டு இருப்பார்கள்?
5). எள். சி முறையால் ஏற்றுமதி இறக்குமதியில் உள்ள நன்மை தீமைகள்.
6). ஒயர் ட்ரான்ஸ்பர் மற்றும் டெலிக்ராபிக் ட்ரான்ஸ்பர் என்றால் என்ன?
7). டெலெக்ஸ், டி டி மற்றும் ஸ்விப்ட் மூன்றுக்கும் உள்ள வேறுபாடு?
8). ஒயர் ட்ரான்ஸ்பர் ஏற்றுமதி தொழிலில் எவ்வாறு பயன்படுகிறது?
————————-
மேலே குறிப்பிட்டு உள்ள அனைத்து கேள்விகளுக்கும் தனிப்பட்ட முறையில் ஸ்கைப் மூலம் கற்று கொக்குக்கபடும். கற்று கொள்ள விருப்பபடுவோர் பயிற்சி பெற விரும்பும் நாள் மற்றும் நேர ஒதுக்கீட்டை tamilembassy@yahoo.com ஈமெயில் மூலம் பெறலாம்.
விண்ணபிக்க நீங்கள் ஈமெயில் அனுபவேண்டிய 6 தகவல்கள்
—————————————————
1. உங்கள் ஏற்றுமதி இறக்குமதி கம்பனியின் ஐ.ஈ.சி IEC கோடு காபியை ஸ்கேன் அல்லது போட்டோ எடுத்து ஈமெயில் செய்யவும்.
2. உங்கள் கம்பனியின் விசிடிங் கார்ட், அல்லது வெப்சைட்:
3. ஏற்றுமதி செய்ய விரும்பும் பொருள்கள்:
4. இறக்குமதி செய்யவிரும்பும் பொருள்கள்:
5. கம்பனி விசிடிங் கார்ட் அல்லது முழு விலாசம்:
6. தொலைபேசி எண் மற்றும் ஈமெயில் அட்ரஸ்:
உங்கள் மெயில் tamilembassy@yahoo.com கிடைகபெற்றவுடன் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு நாங்கள் தொடர்பு கொண்டு பயிற்சி பெற நாள் மற்றும் ஸ்கைப் நேர ஒதுக்கீடு பற்றி தகவல் கொடுக்கபடும்.
உலக தமிழர் பயன்பெற வேண்டும் இந்த செய்தியை நீங்கள் பகிர்ந்தால் பல தமிழர்கள் பயனடைவர்.
நன்றி. 9943826447