ஏற்றுமதி விற்கும் விலை கணக்கிடுவது எப்படி?

DataCrops-Pricing-Intelligence
  • மூலபோருளின் விலை (Raw Material) (A) ரூ.50000
  • தயாரிப்பு செலவு, ஆள் சம்பளம் பேக்கிங் செலவு (B) ரூ. 20000
  • பொருளுக்கான அடக்க விலை (A+B) ரூ. 70000
  • நமக்கான லாபம் (C) ரூ. 10000
  • பொருளுக்கான தொழிற்சாலை விலை (Ex Factory) (A+B+C) ரூ. 80000
  • சரகுகளை துறைமுகம் / குடோன் வரை அனுப்ப ஆகும் வாகன கட்டணம் (D) ரூ. 10000
  • இப்போது விலை (A+B+C+D) ரூ. 90000
  • சரக்குகளை வெளிநாட்டு துறைமுகம் / நகரம் வரை அனுப்ப ஆகிற வாகனக் கட்டணம் (E) ரூ. 30000
  • இப்போது C&F விலை FOB விலை + E ரூ. 120000
  • காப்புறுதி கட்டணம் (F) ரூ. 2000
  • இப்போது CIF விலை (C&F+F) ரூ. 122000
இவ்வாறு விலையை குறிப்பிட வேண்டும்.
விலையை குறிக்கும் முறையை தெரிந்து கொண்ட பிறகு, அந்தத் தொகையை அமெரிக்க டாலர் அல்லது யூரொ அல்லது நாம் விலைப்புள்ளி குறிக்க விரும்பும் கரன்சியில் மாற்றி கணக்கிட்டு விளைபுள்ளியில் எழுத வேண்டும்.
உதாரணத்திற்கு CIF US Dollar இல் குறிப்பிட வேண்டுமெனில், மொத்த விலையை அமெரிக்க டாலரில் குறிப்பிட அன்றைய டாலரின் மதிப்பால் வகுத்து எழுத வேண்டும்.
அன்றைய டாலரின் மதிப்பு 60 என வைத்தால் : 122000 ÷ 60 = 2033 US Dollar
சரக்குகளை பெற்று கொள்பவர் 2033 அமெரிக்க டாலரை நமக்கு அனுப்புவார். அதை வங்கியில் இந்திய ரூபாயில் மாற்றி நம் பெற்று கொள்ளலாம்.
பணம் நமது வங்கிக் கணக்கில் லாலரில் என்றைக்கு இந்திய ரூபாயில் மாற்றி எடுக்கபாகிறதோ, அன்றைக்கு ரூபாயின் மதிப்பில் தான் நமக்கு பணம் கிடைக்கும்.

தமிழர்கள் சுயநலனை தவிர்த்து பொது நலத்தினை வளர்த்து கொள்ளவேண்டும். இங்கே நீங்கள் கற்று கொண்ட விசயத்தினை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளுங்கள் +91-9943826447, tamilembassy@yahoo.com

1 Comment

Thanks for Visiting Tamil Exim Club...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s