ஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”

 

OL

” தமிழ் எக்ஸிம் க்ளப்” நடத்தும் ஏற்றுமதி தொழில் ஆன்லைன் பயிற்சி மே மாதம் 03 ஆம் தேதி இந்திய நேரம் காலை 10 மணி முதல் ஸ்கைப் மூலம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி கட்டணம் ரூ.1000. ஓம் குரூப்” முதலீடாளர்களுக்கு, பரிந்துரைக்கும் நபர்களுக்கு இலவசம் . 

பயிற்சின் போது கற்றுகொடுக்கபடும் தலைப்புக்கள். 

1. வெற்றிகரமான ஏற்றுமதியாளர் ஆவதற்கான வழிகள்,
2. ஏற்றுமதியின் அடிப்படை வழிமுறைகள்,
3. பொருள் தேர்வு,
4. ஆர்டர் பெறுதலும் தக்க வைத்தலும்,
5. ஏற்றுமதி பொருளின் விலை நிர்ணயம்,
6. ஏற்றுமதி ஒப்பந்தம்,
7. பேகேய்ஜிங்,
8. ஏற்றுமதியில் பணம் பெரும் வழிகள்,
9. காப்பீடு,
10. ஏற்றுமதியாளருக்கு கிடைக்கும் சலுகைகள்,
11. கடன், மானியம்,
12. சட்ட திட்டங்கள்,
13. பிரச்சனைகளும் தீர்வுகளும்,
14. மாதிரிகளை அனுப்பும் முறைகள்,
15. எந்த பொருள்களை ஏற்றுமதி செய்யலாம்,
16. ஏற்றுமதி பொருள்களை பதிவு செய்து கொள்ள வேண்டிய அலுவலகங்கள்,
17. வெளிநாட்டு பயணத்தில் ஏற்படும் நன்மைகள்,
18. விற்பனை வாய்ப்புக்களை பெறுவது எப்படி?

பணம் எவ்வாறு அனுப்புவது?

அயல்நாட்டில் இருப்பவர்கள்
——————————
வெஸ்டர்ன் யூனியன், மணிகிராம் மூலம் பணம் செலுத்தலாம்.
Country: India,
C. Nagarajan,
Mobile Number+919943826447
இந்தியாவில் இருப்பவர்கள்:

NAGARAJAN
SAVING ACCOUNT NO:
426-1-126188-6
STANDARD CHARTERED BANK, GRINDLAYS GARDEN,
1 HADDOWS ROAD,
CHENNAI 600006.
IFSC- “SCBL0036079”

ஆன்லைன் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள உங்களிடம் ஸ்கைப் வசதி இருக்க வேண்டும், உலகம் முழுவதும் இருந்தும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். நீங்கள் செய்யவேண்டியது, கீழே உள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

பின் குறிப்பு:
————-
பயிற்சி கட்டணம் செலுத்தி பயிற்சியை தவரவிட்டோருக்கு அடுத்து நடக்கும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.  கேள்விகள் இருப்பின் ” தமிழ் எக்ஸிம் க்ளப்” நிர்வாகத்தை +91-9943826447 தொடர்பு கொள்ளவும்.

Thanks for Visiting Tamil Exim Club...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s